கோவை: பராமரிப்புப் பணி காரணமாக, கோவை வழியாக இயக்கப்படும் 4 எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கோவை வடக்கு மற்றும் கோவை சந்திப்பு ரயில் நிலையங்களுக்கு இடையே நாளை (ஜன.3) முதல் வரும் 14-ம் தேதி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், செகந்திராபாத்-கோட்டயம் இடையிலான வாராந்திர சபரி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:07125), ஜன.2, 9-ம் தேதிகளிலும், பிலாஸ்பூர்-எர்ணாகுளம் இடையிலான வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22815),
ஜன.3, 10-ம் தேதிகளிலும், திருநெல்வேலி-தாதர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22630) ஜன.4, 11-ம் தேதிகளிலும், பிலாஸ்பூர்-திருநெல்வேலி இடையிலான வாரந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22619) ஜன.4, 11-ம் தேதிகளிலும் கோவைக்கு வருவதற்கு பதில் இருகூர்-போத்தனூர் மாற்று வழித் தடத்தில் இயக்கப்படும். இந்த ரயில், கோவைக்கு பதில் போத்தனூர் ரயில்நிலையத்தில் நின்று செல்லும்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago