மேட்டூர் அணை நீர் திறப்பு 12,000 கனஅடியாக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

சேலம்: மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து 5,643 கனஅடியாக அதிகரித்தது. டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 5,000 கனஅடி, அணையின் கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 400 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

இதனிடையே, டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கான நீர் தேவை அதிகரித்துள்ளதால், அணையில் இருந்த டெல்டாவுக்கு திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு, நேற்று மாலை விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கான நீர் திறப்பு விநாடிக்கு 400 கனஅடியாக நீடிக்கிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சி-யாக இருந்தது. அணையின் நீர் மட்டம் 120 அடியாக இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்