புத்தாண்டுக் கொண்டாட்டம் | சென்னையில் எந்தெந்த சாலைகளில் போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை முன்னிட்டு முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. 31-ம் தேதி இரவு முதல் 1-ம் தேதி காலை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன் விவரம் > காமராஜர் சாலை மற்றும் இராஜாஜி சாலை:

வாகன நிறுத்தத்திற்கான ஏற்பாடுகள்:

எலியட்ஸ் கடற்கரை: 31ம் தேதி 8 மணிக்கு 6வது அவென்யூ நோக்கி 1ம் தேதி காலை மணி வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது. 6வது அவென்யூ 5வது அவென்யூ சந்திப்பு, 4வது மெயின் ரோடு சந்திப்பு, 3வது மெயின் ரோடு சந்திப்பு, 16வது குறுக்கு தெரு சந்திப்பு மற்றும் 7வது அவென்யூ எம்ஜி ரோடு சந்திப்பில் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் நோக்கி தடை செய்யப்படும்.

வாகன நிறுத்தத்திற்கான ஏற்பாடுகள்:

ANPR கேமராக்கள் மூலம் கண்காணிப்பு: ANPR கேமராக்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து, வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. மேலும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் புத்தாண்டை முன்னிட்டு வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக வேகம், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், சாகச சவாரி செய்தல், இருசக்கர வாகனத்தில் மூவர் செல்லுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஒலி மாசு ஏற்படுத்துதல் போன்றவற்றை கண்டறிந்து தொழில்நுட்ப முறையில் ANPR கேமரா மூலமாக தானகவே வழக்குகள் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே அனைத்து வாகன ஓட்டிகளும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்