சென்னை: சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த ரேணுகா தேவி(33) அதே பகுதியில் 'பியூட்டி பார்லர்' நடத்தி வருகிறார். பார்லருக்கு வாடிக்கையாளராக வரும் அதே பகுதியை சேர்ந்த அனுஷாஎன்ற பெண்ணிடம் ரேணுகா தேவிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. அனுஷா, தனது தந்தை ரயில்வேயில் உயர் அதிகாரியாக உள்ளதாகவும், அவரது செல்வாக்கை பயன்படுத்தி ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய ரேணுகாதேவி, அவரது தோழி கற்பகம் ஆகியோர் அனுஷா மற்றும் அவரது தந்தையிடம் ரூ.12 லட்சம் மற்றும் 10 பவுன் நகைகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அனுஷா,போலியான பணி நியமன உத்தரவு கடிதத்தை வழங்கியுள்ளார். இதுகுறித்து ரேணுகா விருகம்பாக்கம் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் தனிப்படை அமைத்து தலைமறைவான பெண்ணை தேடிவருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago