காரைக்குடி: காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் சத்யன், உதயநிதிக்கு நினைவு பரிசும், நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்துக்காக ரூ.2 லட்சம் நன்கொடையும் வழங்கினார்.
அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, கே.ஆர்.பெரியகருப்பன், தமிழரசி எம்எல்ஏ, பள்ளி தலைவர் செல்லப்பன், அப்பள்ளியின் கல்வி இயக்குநர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago