அப்போலோ மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு பரிசோதனை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமிக்குவழக்கமான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராகவும், தமிழக எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்பவர் பழனிசாமி. குடலிறக்கப் பிரச்சினையால் அவதிப்பட்ட அவர், கடந்தஆண்டு அக்டோபர் மாதம் இறுதியில் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் லேப்ரோஸ்கோப்பி முறையில் சிகிச்சைபெற்றார். இதைத் தொடர்ந்து அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்றுபரிசோதனை செய்து கொள்ளும்அவர், மருத்துவர்களின் ஆலோசனைகளை கேட்டு வருகிறார்.

வீடு திரும்பினார்: இந்நிலையில், நேற்று அவர்சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். பரிசோதனைக்குப் பிறகு வீடு திரும்பினார். அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு வந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்