திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் துர்கா ஸ்டாலின் வழிபட்டார்.
திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலைக்கு புதன்கிழமை இரவு வந்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி மற்றும் குடும்பத்தினர் வந்துள்ளனர்.இந் நிலையில் வியாழக்கிழமை காலை அண்ணாமலையார் கோயிலுக்கு துர்கா ஸ்டாலின் சென்றார். விநாயகர், அண்ணாமலை யார் மற்றும் உண்ணாமுலையம் மனுக்கு அர்ச்சனை செய்தும், நவகிரக சன்னதியில் விளக்கு ஏற்றியும் வழிபட்டார். பின்னர் அம்மன் சன்னதியில் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
1 min ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago