சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: அன்பு சகோதரர் ரஜினிகாந்துக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.ரஜினிகாந்த் நீண்ட ஆயுளோடும் நல் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
பாஜக தலைவர் அண்ணாமலை: இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ பிரார்த்திக்கிறேன்.
» புதுச்சேரி மாநிலத்தில் திமுக ஆட்சி அமையும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
» ரஜினிக்கு தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: இன்று 73-ஆவது பிறந்தநாள் காணும் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்துக்க எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன்: அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் வெற்றிப் பயணம் தொடர இச்சிறந்த நாளில் வாழ்த்துகிறேன்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago