சென்னை: பாஜக மாநில நிர்வாகி, கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார். தமிழக பாஜக பொருளாதார அணியின் மாநில துணைத் தலைவராக இருந்தவர் வி.முனியசாமி. இவர் அக்கட்சியில் இருந்து விலகி, கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பாஜக மாநில துணைத் தலைவர் (பொருளாதாரம்) வி.முனியசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். இந்நிகழ்வின்போது மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, ஆர்.தங்கவேலு, மதுரை மண்டல செயலாளர் அழகர் ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago