கார்த்திகை தீபத் திருவிழா | திருவண்ணாமலைக்கு 4 நாட்களில் 20 சிறப்பு ரயில்கள் இயக்கம்

By இரா.தினேஷ் குமார்

திருவண்ணாமலை: கார்த்திகைத் தீபத் திருவிழாவை முன்னிட்டு சென்னை, வேலூர், புதுச்சேரி, திருப்பாதிரிபுலியூர் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து திருவண்ணாமலைக்கு டிசம்பர் 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை 20 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளன. கார்த்திகைத் தீபத் திருவிழாவுக்கு 30 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். பக்தர்களின் வசதிக்காக டிசம்பர் 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை 20 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்களை தவிர, திருவண்ணாமலை வழியாக தினசரி வழக்கமாக இயக்கப்படும் அனைத்து ரயில்களும் தடையின்றி இயக்கப்பட உள்ளன.

டிசம்பர் 5-ம் தேதி

டிசம்பர் 6-ம் தேதி

டிசம்பர் 7-ம் தேதி

டிசம்பர் 8-ம் தேதி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்