திருவள்ளூர்: பிரதம மந்திரி கவுரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ், விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுபொருட்கள் கொள்முதல் செய்வதற்காக உதவித் தொகையாக விவசாய குடும்பங்களுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம், ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் என 3 தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, 13-வது தவணைத் தொகை வரும் மாதத்தில் வழங்கப்பட உள்ளது. எனவே, பி.எம்.கிசான் நிதி பெற இ-கேஒய்சி பதிவை கட்டாயம் செய்திருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. எனவே, பயனாளிகள் pmkisan.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது அருகில் உள்ள இ-சேவை மையம் அல்லது அஞ்சல் அலுவலகத்துக்குச் சென்று தங்களது இ-கேஒய்சி பதிவேற்றம் செய்ய வேண்டும். இல்லையென்றால் உதவித் தொகை கிடைக்காது. எனவே, வரும் 30-ம் தேதிக்குள் இ-கேஒய்சி பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago