காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு சத்குரு பாராட்டு

By செய்திப்பிரிவு

கோவை: ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில், “காசி மற்றும் தமிழகத்துக்கு இடையிலான ஆன்மிக கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு தொடர்பை அறிந்துகொள்ளும் நோக்கத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சிக்கு ஈஷா நிறுவனர் சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘#KashiTamilSangamam - இரு பழமையான நாகரிகங்களின் ஆழமான ஞானம் மற்றும் துடிப்பான பாரம்பரியத்தை கொண்டாடும் ஒரு சங்கமம். பாராட்டுகள் மற்றும்வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்