திருவண்ணாமலையில் டாஸ்மாக் கடைகளை 6 நாட்களுக்கு மூட உத்தரவு

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியுள்ளது.

இதையொட்டி, தி.மலை காமராஜர் சிலை அருகே இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடை எண் - 9481, வேங்கிக்கால் ஏரிக்கரை அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை எண் - 9249, நல்லவன்பாளையத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடை எண் - 9476 மற்றும் ஹோட்டல்கள் திரிசூல், நளா, அஷ்ரேய்யா, அருணாசலாவில் இயங்கும் மதுகூடங்கள்,

முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி, வேங்கிக்காலில் எப்எல் 4 ஏ உரிமம் பெற்ற மதுபானக் கடை மற்றும் மதுபான கூடங்களை டிசம்பர் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை 6 நாட்களுக்கு மது விற்பனை நடைபெறாமல் மூடிவைக்க வேண்டும் என ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்