நாகப்பட்டினம்: தென்கிழக்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று அதிகாலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது.
இதையடுத்து, திடீர் காற்றுடன் மழை பெய்யக் கூடும் என்று எச்சரிக்கும் வகையில், நாகப்பட்டினம் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று ஏற்றப்பட்டது. வானிலை மைய எச்சரிக்கை காரணமாக, நாகை மாவட்டத்தில் விசைப் படகு மீனவர்கள் 19-வது நாளாக நேற்று கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago