சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சரும் தற்போதைய அதிமுக எம்எல்ஏவுமான திண்டுக்கல் சீனிவாசனுக்கு (74), நேற்று முன்தினம் இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குடும்பத்தினர் அவரை உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சை: அவருக்கு மருத்துவர்கள் தேவையான பரிசோதனைகளை செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமியின் தீவிர ஆதரவாளரான திண்டுக்கல் சீனிவாசன் அமைச்சராக இருந்தபோது ஆஞ்சியோ சிகிச்சைஅளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago