உதகையில் தனியார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை: உதகையில் உள்ள சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் சேலம், கரூர், குளித்தலை மற்றும் நீலகிரி மாவட்டம் உதகையில் சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சரவணன் என்பவர் இந்நிறுவனத்திற்கு உரிமையாளராக உள்ளார்.

இந்நிலையில் இந்த நிறுவனங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, உதகையில் உள்ள சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது.மூன்று தனியார் வாகனங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள், உதகையில் உள்ள நிறுவனத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்