சென்னை: சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 3 வழித்தடங்களில் 118.9 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது. இந்த 3 வழித்தடங்களில் ஒரு வழித்தடமாகும் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை செல்லும் 3-வது வழித்தடம் (45.8 கி.மீ). இந்த வழித்தடத்தில், மாதவரம் பால் பண்ணை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மாதவரம் நெடுஞ்சாலை நிலையம் வரை 1.4 கி.மீ. தொலைவுக்கு சுரங்கம் தோண்டும் பணி அண்மையில் தொடங்கியது.
இந்நிலையில், 3-வது வழித்தடத்தில் தபால் பெட்டி மெட்ரோ ரயில் நிலையத்தை நீக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மாதவரம் பால் பண்ணை - தபால் பெட்டி நிலையம் இடையே தொலைவு குறைவு என்பதாலும், இந்த நிலையங்களுக்கு இடையே குறைந்த அளவில்தான் மக்கள் ரயில்களில் பயணிப்பார்கள் போன்ற காரணங்களால், இந்தநிலையத்தை நீக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோரயில்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago