நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே தேனாம்பாறை கிராமத்தைச் சேர்ந்த பெறில் ஹெர்மன்- பியான்ஷா தம்பதிகளின் மகன் அற்றி ஹெர்மன் (11 மாதம்).
வீட்டில் பயன்படுத்தும் 233 விதமான பொருட்களின் பெயரைக் கூறினால் அதனை சரியாக இனம் கண்டு எடுத்து இக்குழந்தை உலக அளவில் சாதனை படைத்துள்ளான். வேர்ல்டு ரெக்கார்ட் புக் ஆப் லண்டன் , இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட், ஜாக்கி புக் ஆப் வேல்டு ரெக்கார்ட், கலாம் வேல்டு ரெக்கார்ட்ஸ், மேஜிக் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என பல சாதனைப் புத்தகங்களில் இக்குழந்தையின் பெயர் இடம் பிடித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
57 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago