சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நடிகர் சிவாஜிகணேசனின் 95-வது பிறந்தநாள் இன்று. இதனையொட்டி, சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், ரகுபதி மற்றும் சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்று மரியாதை செலுத்தினா்.
இதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் நடிகர் சிவாஜிகணேசனின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
» வர்த்தக பயன்பாட்டுகான எல்பிஜி சிலிண்டர் விலை குறைப்பு: இன்று முதல் அமலுக்கு வருகிறது
» இந்தியாவில் ரூ.15000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட் போன்கள்
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago