கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட திமுக நிர்வாகிகள் அறிவிப்பு: மாநகர் மாவட்ட செயலாளராக நா.கார்த்திக் தேர்வு

By செய்திப்பிரிவு

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு திமுக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

திமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளர்- நா.கார்த்திக், அவைத் தலைவர்- கணபதி ராஜ்குமார், துணைச் செயலாளர்கள்- கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ, எஸ்.கல்பனா, பொருளாளர் - எஸ்.எம்.பி முருகன். கோவை தெற்கு மாவட்ட செயலாளர்- தளபதி முருகேசன், அவைத் தலைவர்-கே.வி.சுப்பிரமணியன், துணைச் செயலாளர்கள்- ப.க.சாமிநாதன், சி.பொன்னுசாமி, செ.கனிமொழி, பொருளாளர்-ஜெயபிரகாஷ்.

கோவை வடக்கு மாவட்ட செயலாளர்- தொண்டாமுத்தூர் அ.ரவி, அவைத் தலைவர்- நா.புருஷோத்தமன், துணைச் செயலாளர்கள்- ஆ.அசோக் ஆறுக்குட்டி, பி.செந்தில், எஸ்.ஜெயந்தி, பொருளாளர்-அப்துல் ரஹ்மான்.

திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் - இல.பத்மநாபன், அவைத் தலைவர் - இரா.ஜெயராமகிருஷ்ணன், துணைச் செயலாளர்கள்- கே.ஆர்.முத்துவேல், டி.சக்திவேல், வெ.பிரபாவதி, பொருளாளர்- கே.எம்.முபாரக் அலி. திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர்- க.செல்வராஜ், அவைத் தலைவர்- க.நடராசன், துணைச் செயலாளர்கள்- சு.குமார், சொ.சேகர், ஜி.கே.நந்தினி, பொருளாளர்- சு.சாமிநாதன்.

நீலகிரி மாவட்ட திமுக செயலாளர்- பா.மு.முபாரக், அவைத் தலைவர்- கே.போஜன், துணைச் செயலாளர்கள்- ஜெ.ரவிகுமார், கே.எம்.தமிழ்செல்வன், லட்சுமி, பொருளாளர் எ.நாசர் அலி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்