சென்னை: சென்னை ராயப்பேட்டையில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பில், ஓய்வூதியதாரர் குறைதீர் கூட்டம்நாளை (20-ம் தேதி) இணைய வழியில் நடைபெறுகிறது.
எனவே, சென்னை வடக்கு,தெற்கு மண்டல ஓய்வூதியதாரர்கள் தங்களது பெயர், பிஎஃப் கணக்கு, யுஏ எண், பிபிஓ எண்களுடன் குறைகளை pension.rochn1@epfindia.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அவர்களின் இ-மெயில், மொபைல் எண்ணுக்கு குறைதீர் கூட்டத்தில் பங்கேற்பதற்கான இணைய லிங்க் அனுப்பப்படும்.
இத்தகவலை சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர்-1, சி.அமுதா தெரிவித்துள்ளார்.
» கடந்த ஆண்டில் ஓணம் லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு கிடைத்தபோதும் தொடர்ந்து ஆட்டோ ஓட்டும் கேரளவாசி
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago