தமிழக முதல்வர் பூரண நலம் பெற வேண்டி, வட சென்னை மாவட்ட அதிமுக சார்பில் ஆயிரக்கணக்கானோர் அலகு குத்தி, பால் குடம் ஏந்தி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
முதல்வரின் தொகுதியான ஆர்.கே. நகரின் நேதாஜி நகர் பாலமுருகன் திருக்கோயிலில் தொடங்கி, தண்டையார்பேட்டை சேனி அம்மன் கோவில் வரை வட சென்னை மாவட்ட அதிமுகவினர் ஊர்வலமாக வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago