தூத்துக்குடி: விசிக தலைவர் திருமாவளவன் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கனியாமூர் பள்ளி மாணவி மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவரது குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் பாதுகாப்புக்கு தனி கண்காணிப்பு நடைமுறையை கொண்டுவர வேண்டும்.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வை நியாயப்படுத்த முடியாது. கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். என்எல்சி நிறுவனத்தில் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள பொறியாளர்கள் பட்டியலில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago