சென்னை: கன்னியாகுமரி - சென்னை விரைவு ரயில் உட்பட 23 ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதி, ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு ரயில்களில் நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், 23 ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு புறப்படும் விரைவு ரயில்(12695) மறுநாள் காலை 7.50 மணிக்கு பதிலாக 5 நிமிடம் முன்னதாக காலை 7.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இந்த நேர மாற்றம் ஆக.1 முதல் அமலுக்கு வருகிறது.
கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு புறப்படும் கன்னியாகுமரி விரைவு ரயில்(12634) மாலை 5.05 மணிக்கு பதிலாக மாலை 5.45 மணிக்கு புறப்படும். நாகர்கோவிலுக்கு மாலை 5.20 மணிக்கு பதிலாக மாலை 6.02 மணிக்கும், வள்ளியூர் நிலையத்தை மாலை 6.34 மணிக்கும் வந்துசேரும். இந்த நேர மாற்றம் அக்டோபர் 20-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதேபோல, 21 ரயில்களின் நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago