மதுரை: தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்து, மதுரை முனிச்சாலையில் நேற்று மாநகர் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர் அதிமுக செயலாளரும், அமைப்புச் செயலாளருமான செல்லூர் கே. ராஜூ தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: ஆட்சிப் பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டில் திமுக எதுவும் செய்யவில்லை. மக்கள் கடனில் தவிக்கிறார்கள். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லை. விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. மக்கள் கடனிலும், பசி, பட்டினியாலும் தவிக்கும்போது, கடலில் கருணாநிதி பேனாவுக்கு ரூ.81 கோடியில் சிலை வைப்பது அவசியமா என திமுகவினர் கொஞ்சம் கூட சிந்தித்து பார்க்கவில்லை.
திமுகவுக்கு சரியான எதிரி நாங்கள் தான். திமுகவுக்கு அடுத்து நாங்கள் தான் எனக் கூறுபவர்களுக்கு, இந்த ஆர்ப்பாட்டம் ஒரு பாடமாக இருக்கும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago