மதுரை: ஆடி அமாவாசையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு வியாழக்கிழமை (ஜூலை 28) தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் இயக்குகிறது. இதன்படி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06907) மதுரையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்குப் புறப்பட்டு காலை 9.15 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும்.
முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06908) ராமேசுவரத்தில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட்டு மாலை 5.15 மணிக்கு மதுரை வந்து சேரும்.
இந்த ரயில்கள் கீழ்மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் உச்சிப்புளி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என மதுரைக் கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago