தமிழகத்தின் பாதை போதை ஆகிறது - வீடியோ வெளியிட்ட அண்ணாமலை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் மாணவர்கள் இடையே கஞ்சா பயன்பாட்டு அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டி பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களில் இடையே போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக குற்றஞ்சாட்டி பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோ வெளியிட்டுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தின் பாதை போதை ஆகிறது, புத்தகப் பைகளைச் சுமந்த கைகள் பொட்டலங்களைச் சுமக்கிறது. கஞ்சா போதை அதிகரிப்பால், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, பாலியல் வன்முறைகளால் நெஞ்சு பதைக்கிறது. போதைக் கலாச்சாரத்தைப் போற்றி வளர்க்கிறது திமுக அரசு" இவ்வாறு அதில் பதில் கூறியுள்ளார். மேலும் 3 நிமிட வீடியோ ஒன்றையும் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்