சென்னை: கல்லூரிகளுக்கான தேசிய தரவரிசைப் பட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பல கல்லூரிகள் டாப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
அகில இந்திய அளவில் கல்லூரிகளுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. ஓட்டு மொத்தம், பல்கலைக்கழகம், கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனங்கள், பொறியியல், மேலாண்மை, பார்மசி, மருத்துவம், பல் மருத்துவம், சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் இந்தப் பட்டியல் வெளியிடப்படுள்ளது. இதில் தமிழக கல்லூரிகள் முக்கிய இடங்களைப் பிடித்து அசத்தியுள்ளன. குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பல கல்லூரிகளில் டாப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
> ஓட்டு மொத்த தரவரிசையில் முதல் 100 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 18 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.
> பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 100 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 21 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.
» “செல்ஃபி வித் அண்ணா என்ற பரப்புரை வெட்கக் கேடானது” - அண்ணாமலை மீது கே.எஸ்.அழகிரி சாடல்
» என்ன சமூக நீதியை இவர்கள் பேசுகின்றனர்? - பெரியார் பல்கலை. சர்ச்சையில் அண்ணாமலை கேள்வி
> கல்லூரிகளின் தரவரிசையில் முதல் 100 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 32 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.
> ஆராய்ச்சி நிறுவனங்களின் தரவரிசையில் முதல் 50 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 10 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.
> பொறியியல் கல்லூரிகளின் தரவரிசையில் முதல் 100 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 16 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.
> மேலாண்மை கல்லூரிகளின் தரவரிசையில் முதல் 100 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 11 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.
> பார்மலஸி தரவரிசையில் முதல் 100 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 11 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.
> மருத்துவக் கல்லூரிகளின் தரவரிசையில் முதல் 50 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 8 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.
> பல் மருத்துவக் கல்லூரிகளின் தரவரிசையில் முதல் 50 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 9 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.
> சட்ட கல்லூரிகளின் தரவரிசையில் முதல் 30 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 2 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.
> கட்டிடக் கலை கல்லூரிகளின் தரவரிசையில் முதல் 30 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 6 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.
ஒட்டு மொத்த தரவரிசை
பல்கலைக்கழகம்
கல்லூரிகள்
ஆராய்ச்சி நிறுவனங்கள்
பொறியியல் கல்லூரிகள்
மேலாண்மை கல்லூரிகள்
பார்மஸி கல்லூரிகள்
மருத்துவக் கல்லூரிகள்
பல் மருத்துவக் கல்லூரிகள்
கட்டிடக் கலைக் கல்லூரிகள்
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago