சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து விவாதிக்க, வரும் 17-ம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
இது குறித்து தலைமைக் கொறடா கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து விவாதிக்க முதல்வரும், தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 17-ம் தேதி காலை 10.30 மணியளவில் அண்ணா அறிவாயலத்தில் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.
எனவே, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago