சென்னை | 13 மின்சார ரயில்கள் இன்று (ஜூலை 8) ரத்து செய்யப்படவுள்ளன

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை எழும்பூர்-விழுப்புரம் மார்க்கத்தில், கிண்டி யார்டில்பொறியியல் பணி நடக்கவுள்ளதால், 13 மின்சார ரயில்கள் இன்று (ஜூலை 8) ரத்து செய்யப்படவுள்ளன.

தாம்பரம் - சென்னை கடற்கரைக்கு இரவு 10.25, 10.45, 11.25, 11.45 மணி ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு இரவு 10.15,11.00 மணி ரயில்கள் ரத்தாகின்றன.

சென்னை கடற்கரை-தாம்பரத்துக்கு இரவு 10.00, 10.20, 11.00,11.20, 11.40, 11.59 மணி ரயில்களும், சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு இரவு 10.40 மணி ரயிலும் ரத்து செய்யப்படவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்