திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனை டீன் விஜயகுமார் நேற்றுபணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாகப் பணிபுரிந்தவர் டாக்டர் கே.விஜயகுமார். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் முதல் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
விஜயகுமார் இதற்கு முன்பு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி டீனாகப் பணிபுரிந்தார். அப்போது இவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தன. இதன் மீதுவழக்குகளும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இவர் ஜூன் 30-ம் தேதியுடன் பணி ஓய்வுபெற இருந்தார். இந்நிலையில் திருவாரூரில் பணிபுரிந்தபோது நிலுவையில் உள்ள வழக்கு காரணமாக டீன் விஜயகுமார் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago