சென்னை: மருத்துவப் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பரிசோதனை முடிந்து நேற்று வீடு திரும்பினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில் மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனைக்கு கடந்த 14-ந்தேதி பரிசோதனைக்காக விஜயகாந்த் சென்றிருந்தார்.
ஓரிரு நாள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்குமாறு அவரை மருத்துவர்கள் அறிவுறுத்தியதையடுத்து, விஜயகாந்த் அங்கு அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், பரிசோதனைகள் முடிந்து அவர் வீடு திரும்பியதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago