சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைகளுக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவப் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார்'' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
» “பிரதான எதிர்க்கட்சியாக செயல்படுகிறார் அண்ணாமலை” - சரத்குமார் புகழாரம்
» “எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி” - டி.ராஜேந்தர் உருக்கம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago