சென்னை: தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக காயத்ரி ரகுராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக பாஜகவின் கலை, கலாச்சார பிரிவின் மாநிலத் தலைவராக காயத்ரி ரகுராம் இருந்து வந்தார். கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலின்றி சில நிர்வாகிகளை அவர் நீக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், புதிய நிர்வாகிகள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கலை, கலாச்சார பிரிவின் மாநில தலைவராக இருந்த காயத்ரி ரகுராமை அப்பொறுப்பில் இருந்து நீக்கி, சிவக்குமார் என்பவரை நியமித்தார். இதனால், காயத்ரி ரகுராம் அதிருப்தியில் இருந்து வந்தார்.
இந்நிலையில், தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக காயத்ரி ரகுராமை நியமித்து அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago