டான்செட் தேர்வு முடிவு இன்று வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: நடப்பாண்டுக்கான டான்செட் தேர்வு கடந்த மே 14, 15-ம் தேதிகளில் நடைபெற்றது.

இந்த தேர்வை சென்னை உட்பட 14 நகரங்களில் அமைக்கப்பட்ட மையங்களில் சுமார் 30 ஆயிரம் பட்டதாரிகள் எழுதினர். இந்நிலையில் டான்செட் தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 9) வெளியாக உள்ளது. பட்டதாரிகள் தேர்வு முடிவுகளை tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் அறியலாம்.

தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை நாளை (ஜூன் 10) முதல் ஜூன் 30-ம் தேதி வரை மேற்கண்ட தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று டான்செட் தேர்வுப்பிரிவு செயலர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்