அரியலூர்: பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் அரியலூரில் நேற்று கூறியது:
பாஜகவை விமர்சனம் செய்யும் அதிமுக நிர்வாகிகள் மீது அந்தக் கட்சியின் தலைமை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு கட்சியினரும், ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்தால், அது திமுகவுக்குச் சாதகமாக அமைந்துவிடும். ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி எது என்பதைவிட, ஆளுங்கட்சியின் குறைகளை சுட்டிக்காட்டுவதில் பாஜக தனித்து நிற்கிறது. அவ்வாறு அதிமுக செயல்படவில்லை என்றால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago