சென்னை: சென்னையில் உள்ள மத்திய அரசின் பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளராக டி.ஜெயசீலன் பொறுப்பேற்றுள்ளார்.
2003-ம் ஆண்டு இந்திய பாதுகாப்பு கணக்கு சேவை பிரிவை சேர்ந்த அதிகாரியான ஜெயசீலன், இதற்கு முன்பு மத்திய கப்பல், துறைமுகங்கள் துறை இயக்குநராக பணியாற்றினார்.
ராணுவம், கடற்படை, விமானப்படை, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) ஆகியவற்றின் பாதுகாப்பு கணக்குத் துறையில் நீண்ட அனுபவம் பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், காங்கோவில் ஐக்கிய நாடுகளின் அமைதிப் படையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
28 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago