சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கான அதிமுக செயலர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக நிர்வாக ரீதியாக செயல்பட்டு வரும் 75 மாவட்டங்களில் பல்வேறு கட்டங்களில் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 4-வது கட்டமாக கடந்த 21,25-ம் தேதிகளில் மாவட்டச் செயலர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர் பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
இதில், போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டனர்.
மாவட்டச் செயலர்கள்: தேனி-எஸ்.பி.எம்.சையதுகான், வடசென்னை வடக்கு (கிழக்கு) - ஆர்.எஸ்.ராஜேஷ், வடசென்னை வடக்கு (தெற்கு)- டி.ஜி.வெங்கடேஷ்பாபு, வடசென்னை தெற்கு (மேற்கு)- என்.பாலகங்கா, தென்சென்னை தெற்கு(மேற்கு)- விருகை வி.என்.ரவி.
சென்னை புறநகர் - கே.பி.கந்தன், காஞ்சிபுரம்- வி.சோமசுந்தரம், செங்கல்பட்டு கிழக்கு- திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், திருவள்ளூர் வடக்கு- சிறுணியம் பி.பலராமன், திருவள்ளூர் மத்திய மாவட்டம்- பா.பெஞ்சமின், திருவள்ளூர்தெற்கு- வி.அலெக்சாண்டர், திருவள்ளூர் கிழக்கு- மாதவரம் வி.மூர்த்தி.
வேலூர் மாநகர்- எஸ்.ஆர்.கே.அப்பு, வேலூர் புறநகர்- த.வேலழகன், திருப்பத்தூர்- கே.சி.வீரமணி,ராணிப்பேட்டை- சு.ரவி, திருவண்ணாமமலை வடக்கு- தூசி கே.மோகன், திருவண்ணாமலை தெற்கு- அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கடலூர் கிழக்கு - கே.ஏ.பாண்டியன், கடலூர் தெற்கு- சொரத்தூர் இரா.ராஜேந்திரன், விழுப்புரம்- சி.வி.சண்முகம்.
கிருஷ்ணகிரி கிழக்கு- கே.அசோக்குமார், நாமக்கல்- பி.தங்கமணி, ஈரோடு புறநகர் மேற்கு - கே.ஏ.செங்கோட்டையன், கோவை புறநகர் வடக்கு- பி.ஆர்.ஜி.அருண்குமார், கோவை புறநகர் தெற்கு- எஸ்.பி. வேலுமணி, திருச்சி புறநகர் வடக்கு- மு.பரஞ்சோதி.
அரியலூர்- தாமரை எஸ்.ராஜேந்திரன், நாகை- ஓ.எஸ்.மணியன், மயிலாடுதுறை- எஸ்.பவுன்ராஜ், திருவாரூர்- ஆர்.காமராஜ், மதுரைபுறநகர் கிழக்கு- வி.வி.ராஜன் செல்லப்பா, திண்டுக்கல் மேற்கு- திண்டுக்கல் சி.சீனிவாசன், விருதுநகர் கிழக்கு- ஆர்.கே.ரவிச்சந்திரன், விருதுநகர் மேற்கு- கே.டி.ராஜேந்திரபாலாஜி, திருநெல்வேலி- தச்சை என்.கணேசராஜா, தென்காசி வடக்கு- சி.கிருஷ்ணமுரளி, தென்காசி தெற்கு- எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன், தூத்துக்குடி வடக்கு- கடம்பூர் ராஜு, தூத்துக்குடி தெற்கு- எஸ்.பி.சண்முகநாதன், கன்னியாகுமரி கிழக்கு- எஸ்.ஏ.அசோகன்.
வடசென்னை தெற்கு (கிழக்கு)-டி.ஜெயக்குமார், தென்சென்னை வடக்கு (கிழக்கு)- ஆதிராஜராம், தென்சென்னை வடக்கு(மேற்கு)- தி.நகர் சத்யா, தென்சென்னை தெற்கு(கிழக்கு)-எம்.கே.அசோக், செங்கல்பட்டு மேற்கு-சிட்லபாக்கம் ராஜேந்திரன், திருவள்ளூர் மேற்கு- பி.வி.ரமணா, கடலூர் வடக்கு - எம்.சி.சம்பத், கடலூர் மேற்கு - அருண்மொழிதேவன், கள்ளக்குறிச்சி-குமரகுரு, சேலம் மாநகர்- வெங்கடாசலம், சேலம் புறநகர்-இளங்கோவன், கிருஷ்ணகிரி மேற்கு- பாலகிருஷ்ணா ரெட்டி, தருமபுரி- கே.பி. அன்பழகன், ஈரோடு மாநகர்- கே.வி.ராமலிங்கம், ஈரோடு புறநகர்-கே.சி. கருப்பண்ணன்.
திருப்பூர் மாநகர்- பொள்ளாச்சி ஜெயராமன், திருப்பூர் புறநகர் (கிழக்கு) -சி.மகேந்திரன், திருப்பூர் புறநகர் (மேற்கு) - உடுமலை ராதாகிருஷ்ணன், கோவை மாநகர் - அர்ச்சுணன், நீலகிரி- டி.வினோத், திருச்சி மாநகர்- வெல்லமண்டி நடராஜன், திருச்சி புறநகர் (தெற்கு)-பி.குமார், பெரம்பலூர்- ஆர்.டி.ராமசந்திரன், கரூர்-எம்.ஆர்.விஜயபாஸ்கர், தஞ்சை வடக்கு -சுப்பிரமணியன், தஞ்சை தெற்கு-ஆர்.வைத்திலிங்கம், புதுக்கோட்டை வடக்கு- சி.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை தெற்கு- பி.கே.வைரமுத்து, மதுரைமாநகர்- கே.செல்லூர் ராஜு, மதுரை புறநகர் - ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் கிழக்கு- நத்தம் விஸ்வநாதன், சிவகங்கை - செந்தில்நாதன், ராமநாதபுரம்-முனியசாமி , கன்னியாகுமரி -ஜான் தங்கம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago