10, 11, 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு நாளை தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே மாதம் நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நாளை (ஏப்.25) தொடங்கி மே 2 வரை நடக்கிறது. மாநிலம் முழுவதும் சுமார் 19 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதவுள்ளனர்.

இதையடுத்து தேர்வுத் துறை பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. வழக்கமாக 3 மணி நேரம் நடத்தப்படும் செய்முறைத் தேர்வு, பள்ளிகளின் பரிந்துரையின்படி நடப்பாண்டு முதல் 2 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்