வல்லூர் அனல் மின் நிலையத்தில், 3-வது அலகில் கொதிகலன்கசிவு காரணமாக 500 மெகாவாட்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த வல்லூர் அனல் மின் நிலையம் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதில் உள்ள 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் வீதம் தினமும்1,500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று 3-வது அலகில் கொதிகலன் கசிவு காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 மற்றும் 2-வது அலகில் தலா 500 மெகாவாட் வீதம் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, கோளாறு ஏற்பட்ட 3-வது அலகை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago