சிவகங்கை: ‘‘ஆளுநர் பாதுகாப்புக்கு இடை யூறு வந்திருந்தால் கண்டிக் கத்தக்கது’’ என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கையில் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: ஆளுநருக்கு ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஆனால் பயணத்துக்கோ, பாதுகாப்புக்கோ இடையூறு வந்திருந்தால் கண் டிக்கத்தக்கது.
அரசியல் பிரதிநிதி செல்லும் வழியில் கோஷம் எழுப்பியதால், சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டது என்று கூறும் அண்ணாமலை காவல்துறை அதிகாரியாக எப்படி இருந்திருப்பார் என்ற சந்தேகம் எழுகிறது.
அண்ணாமலை விருப்பத்தின் படி இளையராஜாவுக்கு பாரத ரத்னா, ஆஸ்கர், கிராமி விருது, நோபல்பரிசு என எந்த விருதுக்கு வேண்டுமானாலும் பரிந்துரை செய்யலாம். விருது கிடைக்கிறதா? அவரது பரிந்துரை ஏற்கப்படுகிறதா? என்பது வேறு.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago