கிராமங்களில் பாஜகவை வலுவாக்குவோம்: கே.பி.ராமலிங்கம் உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: மத்திய அரசின் விவசாய காப்பீடு திட்டத்தில் நாடு முழுவதும் 75 லட்சம் பேருக்குமேல் பயன்பெற்றுள்ளனர். குறிப்பாக, தமிழகத்தில் விவசாய காப்பீடுக்கு மட்டும் ரூ.7,846 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக ரூ.15 ஆயிரம் கோடி செலவு செய்து இருக்கிறது. அதை திரும்பப் பெற வேண்டும் என்பதற்காகத்தான் சொத்து வரியை உயர்த்தி இருக்கிறார்கள். கிராமப்புற அளவில் பாஜகவை வலுப்படுத்ததான் நாங்கள் முனைப்பு காட்டி வருகிறோம். தமிழகஆளுநரை சந்தித்து நாங்கள் புகார் அளித்த பிறகுதான் அமைச்சர் ராஜகண்ணப்பனின் துறையை மாற்றினார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்