சேலம்: யுகாதி பண்டிகையை முன்னிட்டு, சேலம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் வீரகுமாரர்கள் தங்கள் உடலில் கத்தி போட்டு ஊர்வலமாக வந்து, அம்மனை வழிபட்டனர்.
யுகாதி பண்டிகையை முன்னிட்டு, சேலம் பொன்னம்மாப்பேட்டை, செவ்வாய்ப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில்களில் நேற்று அதிகாலை முதல் பல்வேறு வாசனை திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து திருமணத்தடை நீங்க, உலக அமைதிக்காக, குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டி விரதம் இருந்த பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். கோயிலில் இருந்து வீரகுமாரர்கள் தங்கள் உடலில் கத்தி போட்டு ஊர்வலமாக சென்று நேர்த்திக் கடன் செலுத்தி, அம்மனை வழிபட்டனர். இதையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago