கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீவித்யாமந்திர் தனியார் பள்ளியில் இருந்து ரூ.3 கோடியே 40 லட்சம் பணம், 125 தங்க காசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் பறக்கும் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சோதனை மேற்கொண்டதில் அப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த ரூ.3 கோடியே 40 லட்சம் பணமும், 245 கிராம் மதிப்புள்ள 125 தங்க காசுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
இதனையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலர் விஜயகுமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் வருமான வரித்துறை, தேர்தல் பார்வையாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட இந்த பணம் யாருடையது, எதற்காக பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago