சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நிலத்தில் உள்ள மீன்வலை தயாரிக்கும் தொழிற்சாலையின் உரிமை தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமாருக்கும், அவரது சகோதரர்மகேஷ்குமாருக்கும் இடையே சிவில் வழக்குநிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், ஜெயக்குமார் மீதுமகேஷ்குமார் புகார் அளித்தது தொடர்பான வழக்கில் ஏற்கெனவே ஜெயக்குமாருக்கு ஜாமீன் பெறப்பட்டுள்ள நிலையில், அவரது மகள் மற்றும் மருமகனுக்கு முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தி்ல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாகவிசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இதுதொடர்பாக போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் மார்ச் 30-க்குதள்ளி வைத்துள்ளார். அதுவரை ஜெயக்குமாரின் மகளை கைது செய்யக் கூடாது என போலீஸாருக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago