சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை முழுமையாக செயல்படுத்தினாலே உன்னதமான தமிழகம் உருவாகும் என்று முதல்வர் கண்களை மூடிகொண்டு கருத்து தெரிவித்து இருக்கிறார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் திட்டமில்லாத பட்ஜெட் என்பதால் உன்னதமாக பார்க்கிறாரா?
இரண்டு பட்ஜெட் போட்டும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முனைப்பு காட்டாதது வேதனை அளிக்கிறது. மக்களை திசை திருப்பும், ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டை தந்துள்ள தமிழக அரசைக் கண்டித்து வரும் 25-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வள்ளூவர்கோட்டம் அருகே மாபெரும் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.
அனைத்து துறைகளிலும் வீழ்ச்சிப் பாதையில் தமிழகத்தை தவறாக வழிநடத்தும் திமுக ஆட்சியை கண்டித்து முழக்கமிட அனைவரும் பெருந்திரளாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
34 secs ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago