மார்ச் 18-ம் தேதி முதல் சென்னை - திருப்பதி ரயில் சேவை

By செய்திப்பிரிவு

சென்னை: பொது பெட்டிகளுக்கு பதிலாக,முன்பதிவு பெட்டிகள் இணைக்கப்படும் சென்னை சென்ட்ரல்

- திருப்பதி விரைவு ரயில்கள் சேவை வரும் 18-ம் தேதி தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே தினமும் 2 விரைவு ரயில் சேவைகள் (வண்டி எண்.16057/58, 16053/54) இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலில் 2-ம் வகுப்பு இருக்கை வசதி

கொண்ட 5 பொதுப் பெட்டிகள் முன்பதிவு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட 2 விரைவு ரயில்கள் வரும் 17-ம் தேதி முதல் இயக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டு, வரும் 18-ம் தேதி முதல் ரயில் சேவைதொடங்கும் என்று தெற்கு ரயில்வே தற்போது தெரிவித்துஉள்ளது. சென்னை - திருப்பதிஇருமார்க்கத்திலும் பயணிகள்இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்