விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று விழுப்புரம் மாவட்ட துப்புரவு தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பது:
விழுப்புரம் நகராட்சியில் தற்போது 128 தூய்மைப் பணியாளர்கள் பணி செய்து வருகிறோம். எங்களது மாத ஊதியத்தில் பிடித்தம் செய்த ரூ. 1 கோடியே 31 லட்சத்து 62 ஆயிரத்து 344- ஐ கூட்டுறவு கடன் தொகைக்கான தவணையாக செலுத்தவில்லை. இக்கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 22-ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago