சென்னை: மதிமுகவின் சார்பாக போட்டியிடும் மாநகராட்சி துணை மேயர், நகராட்சித் தலைவர், நகராட்சி துணைத் தலைவர் மற்றும் பேருராட்சி தலைவர், பேரூராட்சி துணைத் தலைவர் பட்டியலை மாவட்ட வாரியாக அக்கட்சி வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
மாநகராட்சி துணை மேயர்
திருவள்ளுர் மாவட்டம் - ஆவடி - எஸ் சூரியகுமார்
நகராட்சி தலைவர்
செங்கல்பட்டு மாவட்டம் - மாங்காடு - சுமதி முருகன்
நகராட்சி துணைத் தலைவர்
1.இராமநாதபுரம் மாவட்டம் - பரமக்குடி - கே.ஏ.எம்.குணா (எ) குணசேகரன்
2.தூத்துக்குடி மாவட்டம் - கோவில்பட்டி - ஆர்.எஸ்.இரமேஷ்
3.கரூர் மாவட்டம் - குளித்தலை - கே.கணேசன்
பேரூராட்சி தலைவர்
1.தென்காசி மாவட்டம் -திருவேங்கடம் - த. பாலமுருகன்
2.தஞ்சாவூர் மாவட்டம் - ஆடுதுறை - இரா. சரவணன்
3.ஈரோடு மாவட்டம் - சென்னசமுத்திரம் - கு. பத்மா
பேரூராட்சி துணைத் தலைவர்
1.திண்டுக்கல் மாவட்டம் - பாளையம் - வி.லதா
2.ஈரோடு மாவட்டம் - அவல்பூந்துறை - லோ.சோமசுந்தரம்
3.ஈரோடு மாவட்டம் - அரச்சலூர் - ச.துளசிமணி
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago