சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் போட்டியிடும் இடங்கள் மற்றும் பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக வெளியிட்ட இந்த அறிவிப்பில், காங்கிரஸுக்கு மட்டும் ஒரு மாநகராட்சி மேயர் பதவி (கும்பகோணம்) ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய மேயர் பதவிகள் அனைத்தும் திமுக வசமாகிறது. இது தொடர்பான திமுக வெளியிட்ட பட்டியல்:
இந்திய தேசிய காங்கிரஸ்:
மாநகராட்சி மேயா்
» குவாட் தலைவர்கள் இன்று ஆலோசனை: உக்ரைன் விவகாரம்; இந்தியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கும்?
» உதகை மின்வாரியம் அலுவலகம் அருகே உள்ள விடுதியில் திடீர் தீ விபத்து
1. கும்பகோணம் - தஞ்சாவூர் மாவட்டம்.
மாநகராட்சி துணை மேயர்
1. சேலம் - சேலம் மாவட்டம்
2. காஞ்சிபுரம் - காஞ்சிபுரம் மாவட்டம்.
நகராட்சித் தலைவர்
1. தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம்
2. தேனி - தேனி மாவட்டம்
3. காங்கேயம் - திருப்பூர் மாவட்டம்
4. சுரண்டை - தென்காசி மாவட்டம்.
5. கருமத்தம்பட்டி - கோவை மாவட்டம்
6. கோபிசெட்டிபாளையம் - ஈரோடு மாவட்டம்.
நகராட்சி துணைத் தலைவர்
பேரூராட்சி தலைவர்
பேரூராட்சி துணைத் தலைவர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி:
மாநகராட்சி துணை மேயர்
1. மதுரை - மதுரை மாவட்டம்.
நகராட்சி தலைவர்
நகராட்சி துணைத் தலைவர்
பேரூராட்சி தலைவர்
பேரூராட்சி துணைத் தலைவர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
மாநகராட்சி துணை மேயர்
1. திருப்பூர் - திருப்பூர் மாவட்டம்.
நகராட்சி தலைவர்
1. கூத்தாநல்லூர் - திருவாரூர் மாவட்டம்.
நகராட்சி துணைத் தலைவர்
பேரூராட்சி தலைவர்
பேரூராட்சி துணைத் தலைவர்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
மாநகராட்சி துணை மேயர்
1. ஆவடி - திருவள்ளூர் மாவட்டம்.
நகராட்சி தலைவர்
1. மாங்காடு - காஞ்சிபுரம் மாவட்டம்.
நகராட்சி துணைத் தலைவர்
1. பரமக்குடி - இராமநாதபுரம் மாவட்டம்.
2. கோவில்பட்டி - தூத்துக்குடி மாவட்டம்.
3. குளித்தலை - கரூர் மாவட்டம்.
பேரூராட்சி தலைவர்
1. திருவேங்கடம் - தென்காசி மாவட்டம்.
2. ஆடுதுறை - தஞ்சாவூர் மாவட்டம்.
3. சென்னசமுத்திரம் - ஈரோடு மாவட்டம்.
பேரூராட்சி துணைத் தலைவர்
1. பாளையம் - திண்டுக்கல் மாவட்டம்.
2. அவல்பூந்துறை - ஈரோடு மாவட்டம்.
3. அரச்சலூர் - ஈரோடு மாவட்டம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி
மாநகராட்சி துணை மேயர்
1. கடலூர் - கடலூர் மாவட்டம்.
நகராட்சி தலைவர்
1. ஜெயங்கொண்டம் - அரியலூர் மாவட்டம்.
2. நெல்லிக்குப்பம் - கடலூர் மாவட்டம்.
நகராட்சி துணைத் தலைவர்
1. திண்டிவனம் - விழுப்புரம் மாவட்டம்.
2. பெரியகுளம் - தேனி மாவட்டம்.
3. இராணிப்பேட்டை - இராணிப்பேட்டை மாவட்டம்.
பேரூராட்சி தலைவர்
1. பெண்ணாடம் - கடலூர் மாவட்டம்.
2. காடையாம்பட்டி - சேலம் மாவட்டம்.
3. பொ.மல்லாபுரம் - தருமபுரி மாவட்டம்.
பேரூராட்சி துணைத் தலைவர்
1. கடத்தூர் - தருமபுரி மாவட்டம்.
2. திருப்போரூர் - செங்கல்பட்டு மாவட்டம்.
3. புவனகிரி - கடலூர் மாவட்டம்.
4. கொளத்தூர் - சேலம் மாவட்டம்.
5. வேப்பத்தூர் - தஞ்சாவூர் மாவட்டம்.
6. அனுமந்தன்பட்டி - தேனி மாவட்டம்.
7. ஓவேலி - நீலகிரி மாவட்டம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
16 hours ago